வாழ்க்கையின் நோக்கம் என்ன?
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ஒரு நோக்கம் இருக்கிறது. அதனை
புரிந்துகொள்வதில் தான் வாழ்க்கையின்
வெற்றியும், மகிழ்ச்சியும் இருக்கிறது.

சிலருக்கு வேண்டியதெல்லாம்
கிடைத்தாலும் நிம்மதி இருப்பதில்லை,
இதற்கு காரணம் இந்த பூமியில்
நமது நோக்கம் என்ன என்று
தெரிந்துகொள்ளாமல் இருப்பது தான்.
உங்கள் நோக்கத்தை கண்டறிந்தவுடன்,
நீங்கள் செய்யும் செயலிலும் தெளிவு
பிறக்கும்.
சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்
இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில்
900 பேருக்காவது சிறுநீரக நோய்
பிரச்சனை உள்ளது என்று சுகாதார துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவாசத்தில்
துர்நாற்றம், தூக்கமின்மை, பசியின்மை
மற்றும் குமட்டல், வீக்கம் அல்லது தடுப்பு,
ரத்தசோகை, ஹைப்பர் டென்ஷன்,
முதுகுவலி & மூச்சுத்திணறல் ஆகியவை
சிறுநீரகம் பிரச்சனைகளின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
அரியர் மாணவர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
பொறியியல் பட்டப்படிப்பில் 2020
நவம்பர்-டிசம்பர் அரியர் தேர்வு எழுத
வேண்டிய மாணவர்கள் டிசம்பர்
10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
இறுதியாண்டு
மாணவர்கள் தவிர்த்து தேர்வுக் கட்டணம்
செலுத்தி விண்ணப்பித்திருந்த 1-ம்,
2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள்
அனைவருக்கும் தேர்ச்சி என்று
அறிவிக்கப்பட்டதை ஏ.ஐ.சி.டி.இ.,
ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
இதையடுத்து அரியர் மாணவர்களுக்கு
தேர்வு நடைபெற உள்ளது.
‘
.