போராட்டம் நடத்த உரிமை உள்ளது!
போராட்டம் நடத்த உரிமை
உள்ளது!
மக்களுக்கு அமைதியான முறையில்
போராட்டம் நடத்த உரிமை உள்ளது
எனவும் அவர்கள் அமைதி வழியில்
போராட அனுமதிக்க வேண்டும் எனவும்
விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா
கருத்து தெரிவித்து உள்ளது.

டெல்லியில்
நடந்து வரும் விவசாயிகள் போராட்டம்
தற்போது சர்வதேச கவனத்தையும் ஈர்க்க
தொடங்கி உள்ளது.
JUST IN: கட்டணமில்லாமல்
பேருந்து பயணம்… தமிழக
அரசின் செம அறிவிப்பு!
தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட
சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்
அறிஞர்கள் மற்றும் எல்லைக்
காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள்
ஆகியோர்களின் உதவியாளர் பேருந்தில்
கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்
என்று போக்குவரத்துத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அந்த கோரிக்கைகளை கனிவோடு
பரிசீலித்த தமிழக முதல்வர், உடனடியாக
ஆவன செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குடல் நலம் பேணுதல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட
ஏசிஇ2 புரத ஏற்பிகள் இருக்க வேண்டும்,
கொழுப்பு திசுக்களில் இவை அதிகம்.
எனவே தான் கொரோனா பாதித்த 10%
பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது
என்கின்றனர் மருத்துவர்கள்.
செயற்கை
நிற உணவுகளும் துரித உணவுகளும்தான்
குடலுக்குப் பிரதான எதிரிகள்
என்கின்றனர் மருத்துவர்கள். ஆக கொஞ்ச
நாளைக்கு துரித உணவுகளுக்கு குட்பை
சொல்லுங்க.
.
.