சுத்தமான தேனின் அறிகுறி

சுத்தமான தேனின் அறிகுறி

கலப்படம் செய்யப்பட தேன் வகைகளை
நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தினால்
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே, நீங்கள் பயன்படுத்துவது
சுத்தமான தேனா என்பதை கண்டறிவது
முக்கியம். ஒரு கிளாசில் தண்ணீர்
எடுத்து, 2 சொட்டு தேனை விட்டால் அது
கெட்டிப்பதத்தில் கீழே விழா வேண்டும்.
அது சுத்தமான தேனின் அடையாளம்.
நீரில் தேன் கலந்தால் அது கலப்படம்
செய்யப்பட்ட தேன்.

நாட்டுப்படகு மீனவர்கள்
மீன்பிடிக்க அனுமதி!

வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம்
உள்ளிட்ட 15 கிராம நாட்டுப்படகு
மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால்
கடந்த 17 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச்
செல்லாமல் இருந்த நிலையில், மீன்பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதேபோல், புயல் எச்சரிக்கை முடிந்த
நிலையில், 7 நாட்களுக்கு பிறகு நெல்லை
மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – பாராட்டு, ரிஷபம் – கவலை,
மிதுனம் – செலவு, கடகம் – கவனம்,
சிம்மம் – நன்மை, கன்னி – பெருமை,
துலாம் – பக்தி, விருச்சிகம் – தெளிவு,
தனுசு – வெற்றி, மகரம் – வரவு,
கும்பம் – பொறுமை, மீனம் – மறதி.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami