காலை புத்துணர்ச்சிக்கு செம்பருத்தி டீ
காலை புத்துணர்ச்சிக்கு செம்பருத்தி டீ
*செம்பருத்தி டீ: செம்பருத்திப் பூவினால்
தயாரிக்கப்படும் இந்த டீ உடலுக்கு நல்ல
இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியது.
*பூண்டு டீ: பூண்டு டீ குடிப்பதால் இதய
நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயிற்று
புற்றுநோய், வாய் துர்நாற்றம், வாய்ப்புண்
போன்ற பிரச்சினைகள் வராது.

சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்ல மருந்தாகஇருக்கும். குறிப்பாக பெண்களுக்கு வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க
உதவும்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு
பிரீத்தி ஜிந்தா ஆதரவு
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக
போராடி வரும் விவசாயிகளின்
போராட்டத்திற்கு நடிகை பிரீத்தி ஜிந்தா
ட்விட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், “நமது தேசத்தை இயங்க வைத்துக்
கொண்டிருக்கும் நமது மண்ணின்
போர் வீரர்கள் அவர்கள். அரசுக்கும்,
விவசாயிகளுக்கும் இடையேயான
பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை
எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என
நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சரக்கும் சால்னாவுமாக துக்ளக்
தர்bar-ல் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர்
பக்கத்தில் “விரும்பும்) சேதுபதியுடன்
துக்ளக் தர்bar-ல் சரக்கும் சால்னாவுமாக
செட்டு களை கட்டுகிறது.
கல்லாவும்
கட்டும் விரைவில்!, தனியா இருக்க தீவுக்கு
துணையா போயிட்லாமான்னு பாக்குறேன்
என்றோ நான் எழுதிய வாசகத்தை அவர்
நினைவு கூற… கூர்மையான அவர்
நினைவாற்றலை நான் மெச்ச, மனுஷன்
தான் பட்ட கஷ்டங்களையும் இன்று வரிசை
கட்டி நிற்கும் ஹிந்தி படங்களையும்
அமைதியாய் சொல்ல, மகிழ்ச்சியாய்
கழிகிறது ” என்று தெரிவித்துள்ளார்.
.
.
.
.