குளிர்காலத்தில் சருமத்தை காக்க…

குளிர்காலத்தில் சருமத்தை
காக்க…


*வெதுவெதுப்பான நீரில் முகம்
கழுவலாம், குளிக்கலாம் *உடனடியாக
மாய்ச்சுரைசர் பூசுவது சரும வெடிப்பை
தவிர்க்கும் *நீர்ச்சத்தை பராமரிக்க
அதிக நீர், பழச்சாறுகள் அருந்தலாம்.


*முகச்சருமம் போலவே கை, கால்
சருமத்துக்கும் பராமரிப்பு அவசியம்.
*எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்,
அன்னாசி போன்ற விட்டமின்-சி நிறைந்த
உணவுகளை அதிகம் எடுக்கலாம்.
*சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை
தவிர்க்கவும் *துரித உணவுகள், நொறுக்கு தீனி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami