சபரிமலைக்கு வர வேண்டாம்!அதிர்ச்சி தகவல்
சபரிமலைக்கு வர வேண்டாம்!அதிர்ச்சி தகவல்
ஆன்லைனில் முன்பதிவு செய்யாத
நபர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்
என்று தேவசம் போர்டு வேண்டுகோள்
விடுத்துள்ளது.

மண்டல பூஜைக்காக
சபரிமலை நடை திறக்கப்பட்டாலும்,
கொரோனா பரவல் காரணமாக
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு
மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும்,
முன்பதிவு செய்யாமல் ஏராளமான
பக்கதர்கள் வந்தாலும் அனுமதி
அளிப்பதில்லை என்றும் விளக்கம்
அளித்துள்ளது.
சீரியல் நடிகை சித்ராவின் கடைசி
நிமிடங்கள் – அதிர்ச்சி தகவல்…
தற்கொலை செய்து கொண்ட சீரியல்
நடிகை சித்ராவின் கடைசி நிமிடங்கள்
குறித்து பேசிய அவரது தோழி
சரண்யா, “சித்ரா தற்கொலை செய்து
கொண்டதாக தெரியவில்லை. நேற்று
அவர் இயல்பாக இல்லை. மிகவும்
டென்ஷனாக இருந்தார்.
முக்கிய
ஆவணங்களை கொண்டு வருமாறு
அவரது உதவியாளரிடம் கூறினார்.
எனக்கு தெரிந்து அவர் தற்கொலை செய்து
கொள்ள வாய்ப்பில்லை. இது தற்கொலை
இல்லை என்று தான் நினைக்கிறேன்” என
தெரிவித்துள்ளார்.
இளம் வயதினருக்கு
முன்னுரிமை – மகிழ்ச்சி செய்தி
அம்மா இருசக்கர வாகன திட்டத்தில்
பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
என சென்னை மாநகராட்சி
அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
அவர்கள் வாங்கும் 2 சக்கர வாகனத்தின்
விலையில் 50% அல்லது 25 ஆயிரம்
தொகை மானியமாக வழங்கப்படும்.
18 முதல் 45 வயது வரை உள்ள
பெண்கள் தேவையான சான்றுகளுடன்
சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில்
விண்ணப்பிக்கலாம்..
.