நாளை முதல் அனுமதி – மகிழ்ச்சி செய்தி
நாளை முதல் அனுமதி – மகிழ்ச்சி
செய்தி
மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா
பரவல் காரணமாக மூடப்பட்ட கடற்கரை,
பொழுதுபோக்கு பூங்காக்களும் 8
மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா
உள்பட கடற்கரைகளில் மக்கள்
செல்வதற்கு நாளை முதல் அனுமதி
அளிக்கப்பட உள்ளது.

மெரினா கடற்கரை
திறப்பிற்கு மீனவர் சங்கத்தினர், கடை
வைத்திருப்போர் ஆகியோர் வரவேற்பு
தெரிவித்துள்ளனர். மேலும், சுத்தம்
செய்யும் பணிகளில் மாநகராட்சி
ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – போட்டி, ரிஷபம் – நன்மை,
மிதுனம் – மேன்மை, கடகம் – பிரீதி,
சிம்மம் – களிப்பு, கன்னி – வெற்றி,
துலாம் – ஆர்வம், விருச்சிகம் – பரிவு,
தனுசு – தடை, மகரம் – அனுகூலம்,
கும்பம் – புகழ், மீனம் – உயர்வு.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ATM வேலை செய்யாது?
இந்த வங்கி வாடிக்கையாளாரா
நீங்கள்? – அப்போ அலர்ட்டா
இருங்க..
IDBI வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு
அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன்
ATM சேவைகள் மூடப்படும் என்று
எச்சரித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
காரணமாக IDBI வங்கி சேவை மற்றும்
டெபிட் கார்டு, ப்ரீபெய்ட் கார்டு சேவைகள்
ஆகியவை 13 மற்றும் 14ம் தேதி
முடங்க வாய்ப்புள்ளதாகவும், பணப்
பரிவர்த்தனைகள் தோல்வி அடையும்
பட்சத்தில் வங்கியில் தொடர்புகொள்ள
அறிவித்துள்ளது.