தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்…

தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்…

 • ஆலிவ் ஆயிலை 15 நிமிடம் தலையில்
  மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து
  மிதமான சுடுநீரில் தலைக்கு குளித்தால்
  தலை முடி நன்றாக வளரும்.
 • சின்ன வெங்காயத்தை தண்ணீரில்
  போட்டு நன்கு கொதிக்க வைத்து, சாறு
  வெளிவந்த பின், வடிகட்டி ஸ்கால்ப்பில்
  மசாஜ் செய்ய வேண்டும்.
 • வெங்காய சாறு கலந்த தேங்காய்
  எண்ணெய்யை லேசாக சூடாக்கி, ஆறிய
  பின் தலையில் தடவி ஊறவைத்து,
  குளித்தால் வேர் வலுப்படும். எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெற…

முகத்தில் அதிக எண்ணெய் பசை
இருப்பவர்கள் ஒரு நாளில் 4-5 முறை
வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவுதல்
அவசியம். முகத்துக்கு பயன்படுத்தும்
பேஸ்வாஷ், சோப் என எதுவாக
இருந்தாலும் அவை எண்ணெய்
சேர்காத தயாரிப்பாக இருக்கும்படி
பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், எலுமிச்சை சாறு அல்லது ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்கினால் முகம் பொலிவாக இருக்கும்.

இந்திய கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

பணி: Assistant
Commandant. காலிப்பணியிடங்கள்:

 1. கல்வித்தகுதி: Bachelors Degree in
  any discipline (12th Maths and Physics
  compulsory). வயது: – 24-க்குள். சம்பளம்:
  ரூ.56,100. விண்ணப்பிக்க கடைசி தேதி
  டிசம்பர் 27. மேலும், விவரங்களுக்கு
  joinindiancoastguard.gov.in TORTID
  இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami