செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை
செல்போன் பயன்படுத்தும்
நபர்களுக்கு எச்சரிக்கை
உங்களது செல்போனுக்கு பரிசு
கிடைத்துள்ளதாகவும், பரிசைப் பெற
கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்ய
வேண்டும் என வரும் செய்திகளை
மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

நீங்கள்லிங்கை கிளிக் செய்தால், உங்களதுவங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணைய திருடர்கள் மூலம் திருடப்படலாம். எனவே, பொதுமக்கள்மிக உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலி சான்றிதழ்… மாணவி மீது
வழக்குப்பதிவு!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற
மருத்துவ கலந்தாய்வின்போது போலி
சான்றிதழ் கொடுத்ததாக ராமநாதபுரத்தைச்சேர்ந்த மாணவி மற்றும் அவர் தந்தையின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வுக்குழு செயலாளர்
செல்வராஜன் அளித்த புகாரின் பேரில்
சென்னை பெரியமேடு போலீஸ்
நடவடிக்கை எடுத்துள்ளது.
டிச.31ஆம் தேதி வரை அதிரடி
ஆஃபர் – செம அறிவிப்பு
அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு
அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 11 மாடல்
ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில்
அதிரடி தள்ளுபடி விலையில் ரூ.
51,999க்கு விற்பனைக்கு உள்ளது.
சாம்சங்
உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கும்
தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது. .
இந்த ஆஃபர் டிச.31ஆம் தேதி வரை
இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.