மாலை நேர தங்கம் விலை குறைந்துள்ளது..

மாலை நேர தங்கம் விலை குறைந்துள்ளது..

சென்னையில் மாலை நேர நிலவரப்படி
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.368 குறைந்து
ரூ.36,888க்கும், கிராமுக்கு ரூ.46
குறைந்து ரூ.4,611க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

அதேபோல்,
வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு
குறைந்து ரூ.66.70க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

BREAKING: பெரும் அதிர்ச்சிதமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?

ஐ.ஐ.டியை தொடர்ந்து அண்ணா
பல்கலைக்கழக மாணவர்களுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அனைத்து
மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு
வாரமாக கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,
பெற்றோர்கள், பேராசிரியர்கள்
கலக்கமடைந்துள்ளனர். இதனால்,
கல்லூரிகள் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரை தேவையின்றி
ஸ்டாலின் விமர்சிக்கக் கூடாது!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு
எதிரான 3 அவதூறு வழக்குகளை
ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.

மேலும், முதல்வர்
பழனிசாமியை மு.க.ஸ்டாலின்
தேவையின்றி கடுமையாக விமர்சிக்கக்
கூடாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க
கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami