சிலிண்டர் விலை உயர்வு – டிடிவி வலியுறுத்தல்
சிலிண்டர் விலை உயர்வு – டிடிவி
வலியுறுத்தல்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை
அடுத்தடுத்து உயர்த்தி வருவது
ஏற்புடையதல்ல.

15 நாட்களில் ஒரு
சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது
ஏழை, எளிய மக்களை கடுமையாக
பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை
உயர்வை மத்திய அரசு உடனடியாக
திரும்பப் பெறவேண்டும் என அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
வலியுறுத்தியுள்ளார்