சென்னையில் புதிதாக 120 பார்க்கிங் இடங்கள்
சென்னையில் புதிதாக 120 பார்க்கிங் இடங்கள்
120 புதிய பார்க்கிங் இடங்கள்
சென்னையில் புதிதாக 120 இடங்களில்
வாகன நிறுத்துமிடங்களை அமைக்க
மாநகராட்சி நடவடிக்கை எடுத்து
வருகின்றன. சுமார் 55 லட்சம்
வாகனங்கள் உள்ள நிலையில், முக்கிய
வணிக பகுதிகள், வழிபாட்டு தலங்கள்,
பொழுதுபோக்கு தலங்கள் உள்ளிட
நகரின் முக்கிய பகுதிகளில் இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இவற்றை மக்கள் தெரிந்துகொள்ள செயலியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

BREAKING: புதிதாக அரசு
வேலை – தமிழக அரசு அதிரடி
அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் நிர்வாகம், அலுவல்
தொடர்பான பணிகளுக்காக புதிதாக 484
இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
389 இளநிலை உதவியாளர், 95
பதிவறை எழுத்தர் பணியிடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.
TNPSC
மூலம் விரைவில் பணி நியமனங்கள்
நடைபெறும். கற்றல், கற்பித்தல்
பணிகள் தொய்வின்றி நடக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.