BREAKING: புதிதாக அரசு வேலை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

BREAKING: புதிதாக அரசு
வேலை – தமிழக அரசு அதிரடி
அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் நிர்வாகம், அலுவல்
தொடர்பான பணிகளுக்காக புதிதாக 484
இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
389 இளநிலை உதவியாளர், 95
பதிவறை எழுத்தர் பணியிடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.

TNPSC
மூலம் விரைவில் பணி நியமனங்கள்
நடைபெறும். கற்றல், கற்பித்தல்
பணிகள் தொய்வின்றி நடக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami