இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க… எச்சரிக்கை!

இந்த தவறை மட்டும்
பண்ணிடாதீங்க… எச்சரிக்கை!

வீட்டுக்குள்ளேயே இருப்பதும் சூரிய
வெளிச்சம் படாமல் இருப்பதும் தான்
தற்காலத்தில் கிட்டப் பார்வை பிரச்சனை
(குறிப்பாக குழந்தைகள் இடையே)
அதிகரித்துள்ளதற்கு காரணம் என்கின்றனர்
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

குழந்தைகள் ஒரு நாளைக்கு
குறைந்தது ஒரு மணி நேரமாவது
வெளிப்புற பகல் வெளிச்சத்தில் இருக்க
வேண்டும். இல்லையெனில் அது
அவர்களின் பார்வையை பாதிக்குமாம்.
வீட்டுக்குள்ளேயே குழந்தைகளை
அடைத்து வைக்கும் பெற்றோர் இதைக்
கவனிக்க வேண்டும். ஒரு மணிநேரமாவது
குழந்தைகளை வெளியில் விளையாட
விடுங்கள்.

Breaking: ரஜினி பற்றி
மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

“அர்ஜூனன் போன்று திமுக வைத்த குறி
தப்பாது, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி
தொடங்க வைத்து நம்மை தோற்கடிக்க
முயற்சி செய்கின்றனர். ஆனால் அது
பலிக்காது என்று” என்று திமுக தலைவர்
ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை `ரஜினி
கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு கருத்துச்
சொல்கிறேன்’ என்று சொல்லிவந்த
ஸ்டாலின், இன்றைய கட்சி ஆலோசனை
கூட்டத்தில் ரஜினியை தான் மறைமுகமாக
குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்று
சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து?

சித்ராவை இப்படி
சொல்லலாமா? ரசிகர்கள்
அதிர்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா
தற்கொலை செய்து கொண்டதில் பல
மர்மங்கள் தினம் தினம் வெளிவருகிறது.
கணவர் ஹேமந்த் கொடுத்த மன அழுத்தம்
தான் காரணம் என்று போலீஸ் அவரை
கைது செய்துள்ளது.

இந்நிலையில்,
ஹேமந்தின் தந்தை, சித்ராவிற்கு
ஏற்கெனவே 3 ஆண்களுடன் தொடர்பு
உள்ளது என்றும், மது பழக்கம் உள்ளவர்
என்றும் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே
கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami