நாம் அன்றாடம் சேர்க்கும் இயற்கை உணவுகளில் இவ்வளவு நன்மையா?

மருத்துவ குறிப்புகள்…

*பசலைக்கீரை – ரத்த அழுத்தத்தை
குறைக்கும்.
*அன்னாசி பழம் – ஜீரண சக்தியை
அதிகரிக்கும்.


*பீட்ரூட் – ரத்த சோகையை நீக்கும்.
*வல்லாரைக்கீரை – ஞாபக சக்தியை
கொடுக்கும்.
*மாம்பழம் – இருதயம் வலிமை பெறும்.
*திராட்சை – வாய்க்குமட்டல், வாந்தி,
வாய்க்கசப்பு சரியாகும்.
*சின்ன வெங்காயம் – கொழுப்பை
கரைக்கும் ஆற்றல் உடையது.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – போட்டி, ரிஷபம் – முயற்சி,
மிதுனம் – தடங்கல், கடகம் – அன்பு,
சிம்மம் – பொறுமை, கன்னி – உயர்வு,

துலாம் – சாந்தம், விருச்சிகம் – வரவு,
தனுசு – கடந்தீரல், மகரம் – மேன்மை,
கும்பம் – அமைதி, மீனம் – புகழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami