இரண்டு மணிநேரம் உங்களுக்கென கட்டாயம் வேணும்.
இரண்டு மணிநேரம் உங்களுக்கென கட்டாயம் வேணும்.
உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க
ஒருவர் வாரத்துக்கு குறைந்தது 150
நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய
வேண்டியது அவசியம் என்று உலக
சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 5-17
வயதுக்காரர்கள் தினசரி 60 நிமிடங்களும்,
உடற்பயிற்சி செய்யவேண்டும்.

18-64
வயதுக்காரர்கள் வாரத்துக்கு 150
நிமிடங்கள் உடலுழைப்பு அல்லது 75
நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட
வேண்டும்.
சர்க்கரை நோய் தீர்க்கும் மா
இலை
சீனாவை சேர்ந்த மருத்துவர்கள் சிலர்
பல ஆண்டுகளுக்கு முன்பே மாங்காய்
இலைச்சாற்றை மருந்தாக பயன்படுத்தியது கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மாங்காய்
இலைக்கு ரத்தத்தில் உள்ள இன்சுலின்
அளவை பாதுகாக்கும் சக்தி உள்ளதாம்.
மாலை கசாயம் (இலைச்சாற்றை)
தொடர்ந்து அல்லது வாரத்துக்கு 2 நாட்கள்
குடித்து வந்தால் நிச்சயம் வித்தியாசம்
தெரியுமாம்.
மருத்துவ குறிப்புகள்…
*பசலைக்கீரை – ரத்த அழுத்தத்தை
குறைக்கும்.
*அன்னாசி பழம் – ஜீரண சக்தியை
அதிகரிக்கும்.
*பீட்ரூட் – ரத்த சோகையை நீக்கும்.
*வல்லாரைக்கீரை – ஞாபக சக்தியை
கொடுக்கும்.
*மாம்பழம் – இருதயம் வலிமை பெறும்.
*திராட்சை – வாய்க்குமட்டல், வாந்தி,
வாய்க்கசப்பு சரியாகும்.
*சின்ன வெங்காயம் – கொழுப்பை
கரைக்கும் ஆற்றல் உடையது.