இன்றைய ராசி பலன்கள்…!!
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – சோர்வு, ரிஷபம் – செலவு,
மிதுனம் – சாதனை, கடகம் – அமைதி,
சிம்மம் – நட்பு, கன்னி – மகிழ்ச்சி,

துலாம் – வரவு, விருச்சிகம் – தடங்கல்,
தனுசு – நலம், மகரம் – களிப்பு,
கும்பம் – சுகம், மீனம் – மேன்மை.
உடல் சூட்டை குறைக்கும்
மருதாணி
நாம் கைகளில் இட்டுக்கொள்ளும்
மருதாணி கொள்ளை அழகை தருவது
மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி
தந்து சிறந்த கிருமி நாசினியாகவும்
செயல்படுகிறது.
உடலின் வெப்பநிலையை
சீராக வைப்பதுடன், நகச்சுத்தி வராமலும்
தடுக்கிறது. கைகளில் மருதாணி
இடும்போது, அது நரம்புகளை
சாந்தப்படுத்தி முடக்குவாதத்தால் ஏற்படும்
அழற்சியை குறைக்கிறது.
திருப்பதியில் 3 நாட்களுக்கு
அனைத்து சேவைகளும் ரத்து!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
நாளை முதல் 3 நாட்களுக்கு அனைத்து
சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில்
விஐபி தரிசன டோக்கன்கள் வாங்க
நேரில் வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு
அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.