இந்திய ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

பணி:Graduate
Apprentice, Diploma Apprentice.
காலிப்பணியிடங்கள்: 70. சம்பளம்:
ரூ.8,000 – ரூ.9,000. கல்வித்தகுதி:
டிப்ளமோ, இன்ஜினியரிங். விண்ணப்ப
கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி
தேதி ஜனவரி 14. மேலும், விவரங்களுக்கு
http://www.mhrdnats.gov.in/ GT GOTI
இணையதளத்தை பார்க்கவும்.

Wow! தமிழகத்தில் செம மகிழ்ச்சி
செய்தி – ரூ.6,000 ஊதிய
உயர்வு…

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில்
நடத்தப்படும் 33,000 ரேசன் கடைகளில்,
21,600 விற்பனையாளர்கள், 3,800
எடையாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், ரேசன் கடையில் வேலைக்கு சேரும்போது தொகுப்பூதியத்திற்கு பதில்
துவக்க நிலையிலேயே ஊழியர்களுக்கு ரூ.12,000 வழங்கவும், பணி அனுபவத்தை
பொறுத்து ரூ.2,500 – ரூ.6,000 வரை
ஊதிய உயர்வு வழங்கவும் அரசு முடிவு
செய்துள்ளது. இதுகுறித்த அறிவித்து
விரைவில் வெளியாகவுள்ளது.

இன்று சனிப்பெயர்ச்சி விழா

வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான்
இன்று காலை 5.22 மணிக்கு தனுசு
ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்.

இதனை முன்னிட்டு சனி எழுந்தருளி
அருள்பாலித்து வரும் திருநள்ளாறு,
திருக்கொள்ளிக்காடு போன்ற
அனைத்து கோவில்களிலும் சிறப்பு
பூஜைகள் நடைப்பெற்று வருகின்றது.
கிரகங்களிலேயே ஈஸ்வரப்பட்டம்
பெற்றவர் இவரே ஆவார். சனிக்கொடுக்க
எவர் தடுப்பர் என்பது பழமொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami