இந்த ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு நல்லது நடக்கும்!
இந்த ராசிக்காரர்களுக்கு, இந்த
ஆண்டு நல்லது நடக்கும்!
ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வையால் புனிதமடையும் ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகள், ஏழரைச்சனி விலகி நன்மை பெறும் ராசியான விருச்சிகம் ஆகியவை இந்த ஆண்டின் மிகச் சிறப்பான பலன்களைப் பெறும் ராசிகளாக அமைகின்றன.

அவர்கள்
தொட்டது துலங்கும், தொகை வரவு
திருப்தி தரும். திட்டமிட்ட காரியம்
திட்டமிட்டபடியே நடைபெறும்.