நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்….
நுரையீரலை சுத்தம் செய்யும்
அதிமதுரம்….
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து,
உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு
ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை
சுவைத்து விழுங்கினாலே இருமல்
குறையும்.

அதிமதுர பொடியை 2 கிராம்
அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு
வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு,
இருமல், சளி குணமாகும்.
மேலும் சில செய்திகள் :
விரைவில் முகம் பொலிவாக…
விழாக்கள், பார்டிகளுக்கு செல்லும் முன்
முகம் பளிச்சிட அவகடோ பழத்தை
மசித்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர்
கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில்
கழுவினால் முகத்தில் வறட்சி நீங்கி, முகம்
பொலிவுடன் மின்னும்.
பாதாம் பருப்பை தூளாக்கி, அதனுடன் பால், ஓட்ஸ் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் பொலிவு கூடும்.