அஜித்துக்கு டிடிவி வாழ்த்து…
அஜித்துக்கு டிடிவி வாழ்த்து…
இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த
பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அஜித்குமார்,
பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத்
ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு
தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில்
தமிழகம் பெருமைப்படத்தக்க மேலும்
பல சாதனைகளை அவர்கள் புரிந்திட
வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் சில செய்திகள்
இன்று “தேசிய சித்தா தினம்”
சித்த வைத்தியத்தின் தந்தை என
போற்றப்படும் சித்தர் அகத்தியரின்
பிறந்த நட்சத்திர நாளான இன்று
நான்காவது “தேசிய சித்தா தினம்”
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில்
கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி,
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும்
பெரம்பலூரில் சிறப்பு சித்த மருத்துவ
முகாம் நடைபெறுகிறது. முகாமில்
சர்க்கரை நோய், இருதயக் கோளாறுகள்,
தைராய்டு, கால் மூட்டு வலி, கருப்பை
கோளாறுகள் போன்றவற்றுக்குப்
பரிசோதனை நடத்தி மருந்துகள்
அளிக்கப்படுகிறது.
மேலும் சில செய்திகள்
2 டோஸ் விலை ரூ.1000
மட்டுமே….
இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு
தடுப்பூசியின் விலை 2 டோஸ் ரூ.1000
மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பு மருந்துகளை காட்டிலும்
கோவிஷீல்டு தடுப்பூசியின் செலவு
குறைவானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனையில்
70 முதல் 90 சதவீதம் வரை
பலனளித்துள்ளது.