கடன் வாங்கப்போகிறீர்க ளா? – அதிர்ச்சி அறிவிப்பு….
கடன் வாங்கப்போகிறீர்களா? –
அதிர்ச்சி அறிவிப்பு….
கடன் வாங்குவதற்கு ஆன்லைன்
கடன் செயலிகளை பயன்படுத்த
வேண்டாம் என சென்னை மாநகர காவல்
ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
தெரிவித்துள்ளார்.

கடன் செயலிகளில் பல
அங்கீகரிக்கப்படாதவை என்றும், கடன்
செயலிகள் கடன் வாங்கி தொகையை
செலுத்த தாமதிப்பவர்களின் விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வன்முறையை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சில செய்திகள் :
ஒன்றல்ல… நான்காக உருமாறிய
கொரோனா வைரஸ்
சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறிந்த
நாள் முதல் இதுவரை உலகம் முழுவதும்
4 வகையாக, கொரோனா வைரஸ்
உருமாறியுள்ளதாக உலக சுகாதார
அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்திலும்
சில மாற்றங்களே இருப்பதால் பெரிய
அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும்,
உருமாறிய வைரஸுக்கு தடுப்பூசிகள்
பயனளிக்கும் என்பதை குறித்து இதுவரை
ஆய்வு முடிவுகள் இல்லை என்றும் WHO
தெரிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
குறைந்த விலை பட்ஜெட் போன்
அறிமுகம்….
விவோ நிறுவனத்தின் Y20A
ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் 3 ஜிபி
- 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 12+2+2 பிரைமரி, போர்ட்ரெய்ட்
மற்றும் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ்கள்,
8 எம்பி செல்பி கேமரா, 5000 mAh
பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதன் விலை ரூ.11,490-ஆக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.