குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்….
குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்….
குளிர்காலத்தில் சருமம் வறட்சி
அடையாமல் பாதுகாப்பது மிக முக்கியம்.
எனவே அதிக அளவில் தண்ணீர் குடிப்பது
முக்கியம். குளிர்காலத்தில் ஆல்கஹால்
சேர்க்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தாமல்
இருப்பது, சருமத்தின் ஈரப்பதத்தை
தக்கவைக்கும்.

மேலும், கடுமையான
சோப்புகளை பயன்படுத்துவதை
தவிர்த்து, அடிக்கடி கற்றாழை ஜெல்லை
உபயோகிப்பது அவசியம்.
மேலும் சில செய்திகள் :
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கொரோனா ஊரடங்கால் கடந்த சில
மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை
மாற்றமின்றி இருந்த நிலையில், தற்போது
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள
அறிவிப்பின் படி, இன்று பெட்ரோல்
விலை ஒரு லிட்டருக்கு 21 காசுகள்
உயர்ந்து ரூ.86.96-க்கும், டீசல் விலை 26
காசுகள் உயர்ந்து 79.72-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – கீர்த்தி, ரிஷபம் – துணிச்சல்,
மிதுனம் – உதவி, கடகம் – பயம்,
சிம்மம் – வெற்றி, கன்னி – சிக்கல்,
துலாம் – நன்மை, விருச்சிகம் – சோதனை,
தனுசு – சலனம், மகரம் – லாபம்,
கும்பம் – நலம், மீனம் – சாந்தம்.