போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்
போஸ்டர் ஒட்டி பரபரப்பை
கிளப்பிய விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் கோரிக்கையை
ஏற்று திரையரங்குகளை 100% திறக்க
தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், 100% திரையரங்குகளை
திறக்கலாம் என்ற அறிவிப்புக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில், சென்னை
முழுவதிலும் விஜய் ரசிகர்கள் “நன்றி
முதல்வரே” என்ற வாசகத்துடன் போஸ்டர்
ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

திரையரங்கு திறந்தால் கொரோனா
பரவல் அதிகமாகும் என்று மருத்துவர்கள்
வேதனைப்படும் நிலையில், விஜய்
ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சில seithigal:
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவு
வாரத்தின் கடைசி நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவுபெற்றது. சென்செக்ஸ்
689 புள்ளிகள் உயர்ந்து 48,782
புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
குறியீட்டு எண் நிஃப்டி 209 புள்ளி
உயர்ந்து 14,347 புள்ளிகளாகவும்
வர்த்தகம் நிறைவுபெற்றது.
மேலும்,
Maruti Suzuki India, Wipro Ltd, Tech
Mahindra, Eicher Motors உள்ளிட்ட
நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து
காணப்பட்டது.