இதய நோய் குறைக்கும் வைட்டமின் டி
இதய நோய் குறைக்கும்
வைட்டமின் டி
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்
டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து.
இது இதய நோய் மற்றும் சுவாசக்
கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது.

சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
வைட்டமின் டி அதிக நன்மை
பயக்கக்கூடியது. தவிர, ஆரஞ்சு பழச்சாறு,
மஷ்ரூம், முட்டையின் மஞ்சள் கரு,
பால், ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளிலும்
வைட்டமின் டி அதிகம் உள்ளது.
மேலும் சில செய்திகள் :
Flash: காலையிலேயே சற்று
நிம்மதி தரும் அறிவிப்பு…
நாடு முழுவதும் 6 மாநிலங்களில்
பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில்,
முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் பறவை
காய்ச்சல் பரவும் என்பதற்கு ஆதாரம்
இல்லை என மருத்துவ நிபுணர்கள்
விளக்கம் அளித்துள்ளனர்.
கோழியை
70 டிகிரி செல்சியஸ் சூட்டில் அனைத்து
பாகங்களையும் சமைத்து சாப்பிட்டால்
வைரஸ் இருந்தால் கூட இறந்துவிடும்.
பறவைகளின் மலம் மற்றும் பிற
நீர்த்துளிகள் மூலமாகவே இந்த காய்ச்சல்
பரவும் என கூறியுள்ளனர்.
மேலும் சில செய்திகள் :
பறவை காய்ச்சல் – முட்டையை
இப்படி சாப்பிடலாம்…
முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு
ஆம்லேட் என அரைவேக்காட்டில்
சாப்பிடாமல் நன்கு வேகவைத்து
சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
முட்டையை வேக
வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக
இருக்க வேண்டும். அது தண்ணீர் போல
உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை
சாப்பிடுவதை தவிர்க்கவும்.