முட்டை சிறந்த காலை உணவு…
முட்டை சிறந்த காலை உணவு…
நாள் முழுவதும் உற்சாகமாக கழிக்க
காலை உணவு முக்கியமான ஒன்றாக
விளங்குகிறது. எனவே சத்தான
உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது
அவசியம். ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று முட்டை.

இதை காலை உணவாக
எடுத்துக்கொள்வதால், வயிறு நிறைவது
மட்டுமல்லாமல், நல்ல சத்தினையும்,
புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மதிய
உணவு வரை நொறுக்குத் தீனி குட்பை
சொல்லலாம்.
மேலும் சில செய்திகள் :
BREAKING: இந்திய வீரர்கள்
-ஆஸி ரசிகர்களிடையே
பரபரப்பு!
இந்தியா – ஆஸி., டெஸ்ட் போட்டியில்
இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்திய வீரர்களை ஆஸி., ரசிகர்கள் 6 பேர்
இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார்.
இதையடுத்து
இனவெறியை தூண்டும் வகையில் பேசிய
பார்வையாளர்கள் 6 பேரும் மைதானத்தை
விட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.
நேற்று பும்ரா, சிராஜ் மீது இனவெறி
தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று
4-வது நாளும் ரசிகர்கள் கிண்டல் செய்தது
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.