FlashNews: தமிழகத்தில் ஜன. 16-ஆம் தேதி முதல் – முதல்வர் அறிவிப்பு..

FlashNews: தமிழகத்தில் ஜன.
16-ஆம் தேதி முதல் – முதல்வர்
அறிவிப்பு..

கொரோனா தடுப்பூசி திட்டத்தை
மதுரையில் ஜன.16-ம் தேதி
தொடங்கிவைப்பதாக முதல்வர்
பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா
தடுப்பூசி பாதுகாப்பானது.

தமிழக
மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி
குறித்து வரும் வதந்திகளை மக்கள் நம்ப
வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami