Big Shocking News: இந்தியாவில் வாட்ஸ்அப்புக்கு தடை?
Big Shocking News:
இந்தியாவில் வாட்ஸ்அப்புக்கு
தடை?
வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள புதிய
தனியுரிமை கொள்கை பாதுகாப்பற்றதாக
உள்ளது என பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த
புதிய கொள்கையால் தேச பாதுகாப்புக்கு
ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால்
பயனரின் தனிப்பட்ட விவரம் வர்த்தக
நோக்கில் பயன்படுத்தப்படும் என்றும்
தெரிவித்துள்ளது.