மாதுளையால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

மாதுளையால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

மாதுளம் உடலுக்கு நன்மை தரும்,
ரத்தத்தை சுத்தப்படுத்தும், அதிகரிக்கும்.
ஆனால் இதை தவிர பல நன்மைகள்
அதற்கு உண்டு.

அதாவது, இரும்பு சத்து
விட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடன்கள்,
நார்ச்சத்து போன்ற பல உள்ளன.
மாதுளையின் தோலை வெயிலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மேலும் சில செய்திகள் :

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – பாராட்டு, ரிஷபம் – சிக்கல்,
மிதுனம் – மறதி, கடகம் – போட்டி,
சிம்மம் – நட்பு, கன்னி – லாபம்,

துலாம் – பயம், விருச்சிகம் – கோபம்,
தனுசு – சோர்வு, மகரம் – பெருமை,
கும்பம் – சாதனை, மீனம் – குழப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami