நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் படக்கூடாது – மாஸ்க் போடுங்க

நான் பட்ட கஷ்டத்தை நீங்கள்
படக்கூடாது – மாஸ்க் போடுங்க

கொரோனாவை விளையாட்டாக எண்ணி
விட வேண்டாம் என சானியா மிர்ஸா
தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தொற்றுக்கு
ஆளானேன்.

உடல் ரீதியாக மட்டுமின்றி
மன ரீதியாகவும் எதிர்கொள்வது கடினம்.
தயவுசெய்து மாஸ்க் அணியுங்கள்,
கைகளை நன்கு கழுவுங்கள்.
உங்களையும், உங்கள் அன்புக்கு
உரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்
என்று தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில்
அயலான்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்
படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு
நடைபெற்று வருவதாகவும்,
3000CG வேலைகள் இருப்பதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்
இசையில் படம் சிறப்பாக வரும்
என்று தயாரிப்பு நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலான் படத்தில் ஏலியன் வரும்
காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ்
செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami