இயற்கையான மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்…!

 • வெண்டைக்காயை உணவில் அடிக்கடி
  சேத்து வந்தால் நரம்புகள் வலிமை
  பெறும்.

மூக்கடைப்பு இருந்தால் பக்கவாட்டில்
படுக்கவும்.

 • அருகம்புல் சாறை மோருடன் குடித்தால்
  நீரிழிவு கட்டுக்குள் வரும்.
 • உலர் திராட்சையை வெதுவெதுப்பான
  நீரில் (1/2 மணி நேரம்) ஊறவைத்து
  அருந்திவர மாதவிடாய் பிரச்சனைகள்
  குணமாகும் (காலையில் செய்யவும்)

மேலும் சில செய்திகள் :

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – மேன்மை, ரிஷபம் – நஷ்டம்,
மிதுனம் – இன்பம், கடகம் – தனம்,
சிம்மம் – சாந்தம், கன்னி – தடை,

துலாம் – அசதி, விருச்சிகம் – போட்டி,
தனுசு – அலைச்சல், மகரம் – முயற்சி,
கும்பம் – சிக்கல், மீனம் – உயர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami