கஞ்சி தண்ணீர் உடல் எடை குறைக்கும்

கஞ்சி தண்ணீர் உடல் எடை
குறைக்கும்

அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்)
சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு, மிளகு
தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும்
150 கலோரிகள் மட்டுமே இருப்பதால்
உடல் எடையை குறைய பெரிதும் உதவும்.

மேலும் இதை குடித்தால் சாப்பிட்டது
போல வயிறு நிறைவாக இருக்கும்.
அதோடு மலச்சிக்கல் நீக்கி, உடல்
சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami