உப்பு சாப்பாட்டை தவிர இதற்கும் பயன்படுத்தலாமா…?

உப்பு சாப்பாட்டை தவிர இதற்கும் பயன்படுத்தலாமா…?

கிச்சன் வாஷிங் சிங்கில் அடைப்பு
ஏற்பட்டால், இரவு கொதிக்கும் நீரை ஊற்றி
சிறிதளவு உப்பை அதில் போடவும். இது
அடைப்பை சரிசெய்யும்.

 • கோதுமை மாவில் வண்டுகள் வராமல்
  இருக்க மாவுக்கு ஏற்றவாறு தூள் உப்பு
  சேர்த்து கிளறி வைத்தால் கோதுமையில்
  வண்டுகள் வராது.
 • ஆடை அலசும் தண்ணீரில் சிறிதளவு
  உப்பு சேர்த்து அதில் ஊறவைத்து பிறகு
  அலசினால், ஆடையில் அதிகளவு சாயம்
  போகாது.

மேலும் சில செய்திகள் :

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – வெற்றி, ரிஷபம் – நலம்,
மிதுனம் – சுகம், கடகம் – அமைதி,
சிம்மம் – பயம், கன்னி – ஆர்வம்.

துலாம் – முயற்சி, விருச்சிகம் – தடை,
தனுசு – தாமதம், மகரம் – ஆக்கம்,
கும்பம் – பெருமை, மீனம் – சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami