சக்கரவல்லி கிழங்கை இப்படி சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…

சக்கரவல்லி கிழங்கை இப்படி சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…

தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்பு
சக்தி அவசியம் என்பது அனைவருக்கும்
தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி சர்க்கரை
வள்ளி கிழங்கிலும் அதிகம் உள்ளது.
இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின்,
வைட்டமின் சி, பி, இரும்புச் சத்து
போன்றவை நிறைந்துள்ளது.

இதனை
அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும்
போது, நோய் எதிர்ப்பு மண்டலம்
வலுப்பெறும். மேலும், ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மேலும் சில செய்திகள் :

Breaking: சசிகலா உடல்நிலை
குறித்து பரபரப்பு அறிக்கை

சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூர்
விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு
அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள
சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்
கடுமையாக இருக்கிறது.

நுரையீரலில் சளி
அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று
75 சதவீதமாக இருந்த ஆக்சிஜன் அளவு
இன்று 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால், அவரின் உடல்நிலை தொடர்ந்து
தீவிரமாக காண்காணிக்கப்படுகிறது என்று தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில செய்திகள் :

உப்பு சாப்பாட்டை தவிர இதற்கும் பயன்படுத்தலாமா…?

கிச்சன் வாஷிங் சிங்கில் அடைப்பு
ஏற்பட்டால், இரவு கொதிக்கும் நீரை ஊற்றி
சிறிதளவு உப்பை அதில் போடவும். இது
அடைப்பை சரிசெய்யும்.

 • கோதுமை மாவில் வண்டுகள் வராமல்
  இருக்க மாவுக்கு ஏற்றவாறு தூள் உப்பு
  சேர்த்து கிளறி வைத்தால் கோதுமையில்
  வண்டுகள் வராது.
 • ஆடை அலசும் தண்ணீரில் சிறிதளவு
  உப்பு சேர்த்து அதில் ஊறவைத்து பிறகு
  அலசினால், ஆடையில் அதிகளவு சாயம்
  போகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami