இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்….

இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்….

கொரோனா தடுப்பூசி போட்டுக்
கொண்ட விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி
போட்டுக் கொள்ள மக்கள் பலர்
அஞ்சி வருகின்றனர். இதனால்,
மக்களுக்கு நம்பிக்கையூட்டும்
விதமாக தமிழக சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா
தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர்
தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில்,
விஜயபாஸ்கர் ராஜீவ்காந்தி அரசு
மருத்துவமனையில், கோவாக்சின்
தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami