இப்படி செய்தால் தொற்று பரவாது – நெறிமுறைகள்
இப்படி செய்தால் தொற்று
பரவாது – நெறிமுறைகள்
பறவைக் காய்ச்சல் காரணமாக இந்திய
உணவு தரம் & பாதுகாப்பு துறை
வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி,
ஆஃப் பாயில், வேகவைக்கப்படாத/
பாதி வேகவைக்கப்பட்ட இறைச்சியை
உண்ணக்கூடாது, நன்கு வேக வைத்து
(70°C) உண்ண வேண்டும்.

மர்மான
முறையில் இறந்து கிடக்கும் பறவையின்
அருகில் செல்லக் கூடாது, இறைச்சியை
திறந்து வெளியில் வைக்கக்கூடாது,
இறைச்சி சமைக்கும்போது மாஸ்க்,
கையுறை அணிந்துகொள்ள வேண்டும்,
அடிக்கடி கை கழுவ வேண்டும்,
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க
வேண்டும் ஆகிய நெறிமுறைகளை
வெளியிட்டுள்ளது.
மேலும் சில செய்திகள் :
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – செலவு, ரிஷபம் – தனம்,
மிதுனம் – வெற்றி, கடகம் – கவலை,
சிம்மம் – ஆக்கம், கன்னி – ஓய்வு,
துலாம் – உற்சாகம், விருச்சிகம் – லாபம்,
தனுசு – கடன்தீரல், மகரம் – நன்மை,
கும்பம் – உழைப்பு, மீனம் – சினம்.