டெல்லியில் குவியும் டிராக்டர்கள்

டெல்லியில் குவியும் டிராக்டர்கள்

திட்டமிட்டபடி விவசாயிகளின்
டிராக்டர் பேரணி நாளை 26-ம் தேதி
குடியரசு தினத்தன்று கட்டுக்கோப்புடன்
நடைபெறும் என கிசான் சபா
அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து
ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் தலைநகர்
டெல்லியை நோக்கி படையெடுத்து
வருகின்றன. இன்றுடன் டெல்லியில்
விவசாயிகள் போராட்டம் 61வது நாளை
எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami