ரஜினியின் மனைவி புதிய கட்சி?
ரஜினியின் மனைவி புதிய கட்சி?
நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்
வாங்கிய நிலையில், தற்போது அவரது
மனைவி லதா ரஜினி புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர்களது மகள் சவுந்தர்யா,
காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்று
சிறப்பு வழிபாடு நடத்தியதாகவும்
கூறப்படுகிறது.

ரஜினி கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட
அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி
தொடங்கப்போவதாக நேற்று அறிவித்த
நிலையில், தற்போது இந்த தகவல்
வெளியாகியுள்ளது.