காமராஜ் சாதாரண பிரிவுக்கு மாற்றம்…!
காமராஜ் சாதாரண பிரிவுக்கு
மாற்றம்…!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
காரணமாக சென்னை தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
அமைச்சர் காமராஜ், தீவிர சிகிச்சைப்
பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது
அவரது உடல்நிலை முன்னேற்றம்
அடைந்து வருவதால் அவர் சாதாரண
சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.