ஏற்றத்துடன் பங்குச்சந்தை நிறைவு-பங்குதாரர்கள் மகிழ்ச்சி
ஏற்றத்துடன் பங்குச்சந்தை
நிறைவு-பங்குதாரர்கள் மகிழ்ச்சி
வாரத்தின் 2வது நாளான இன்று
சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகளையும்,
நிஃப்டி 300 புள்ளிகளையும் கடந்து
சாதனை படைத்துள்ளது.

சென்செக்ஸ்
1,197.11 (+2.46%) புள்ளிகள் உயர்ந்து
49,797.72 புள்ளிகளாகவும், தேசிய
பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி
366.65 (+2.57%) புள்ளிகள் உயர்ந்து
14,647.85 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை
நிறைவு செய்தது.
மேலும் சில சில செய்திகள் :
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.
480 குறைவு!
புதிய பட்ஜெட்டில் தங்கம் மீதான வரி
விதிப்பு 12.5%இல் இருந்து 10%ஆக
குறைக்கப்பட்டதால், சென்னையில்
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து
ரூ.36,520க்கும், கிராமுக்கு ரூ.60
குறைந்து ரூ.4,565க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
கிராமுக்கு ரூ.3.90 குறைந்து ரூ.
75.30க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.
3,900 குறைந்து ரூ.75,300க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.