பற்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இதை தொடருங்கள்…..

பற்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இதை தொடருங்கள்…..

*ஆரோக்கியமான ஈறுகளுக்கு
வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை
தினமும் உட்கொள்ள வேண்டும்.

*காபி மற்றும் மதுபானங்கள் அதிகளவு
உட்கொண்டால் உடலில் கால்சியம்
அளவு குறைந்து பற்கள் மற்றும் ஈறுகளை
சிதைத்துவிடும்.

*2 வேளை பற்களை சுத்தம் செய்வது
அவசியம்.

மேலும் சில செய்திகள் :

சிறுதானிய இடியாப்பம் செய்து சாப்பிட்டு உள்ளீர்களா?

*தேவை: சிறுதானிய சத்துமாவு- ஒரு
கிண்ணம், தேங்காய்த்துருவல் – கால்
கிண்ணம், சர்க்கரை- தேவையான
அளவு, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
*செய்முறை: சிறுதானிய சத்துமாவை
வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.

பிறகு அதனுடன் எண்ணெய், தேவையான
அளவு வெந்நீர் விட்டு கெட்டியாக
பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு
பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு அதன்மேல் தேங்காய்த்துருவல்,
சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami