நினைத்ததை விட மோசம் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

நினைத்ததை விட மோசம் இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

IND-ENG அணிகளுக்கு எதிரான
டெஸ்ட் போட்டியின் முதல் நாள்
ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சாளர்கள்
விக்கெட்டுகள் இல்லாமல் தடுமாறினர்.

நினைத்ததை விட சென்னை பிட்ச்
மோசமாக இருந்ததாகவும், பந்து
பேட்டுக்கு மிக தாமதமாக சென்றதாகவும்
இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத்
அருண் தெரிவித்துள்ளார். இன்று
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக
செயல்படுவார்கள் எனவும் அவர்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami