ஐபிஎல் ஏலம்- வீரர்கள் விவரம்
ஐபிஎல் ஏலம்- வீரர்கள் விவரம்
*அடிப்படை விலை ரூ.2 கோடி:
மேக்ஸ்வெல், கேதார் ஜாதவ், ஹர்பஜன்
சிங், ஷகிப் அல் ஹசன், ஸ்டீவ் ஸ்மித்,
சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், மார்க்வுட்,
மொயின் அலி, லியாம் பிளங்கட், காலின்
இன்க்ராம்.

*ரூ.1.5 கோடி: அலெக்ஸ் ஹேல்ஸ்,
அலெக்ஸ் கேரி, டாம் குர்ரன், அடில் ரஷித்,
ஜே ரிச்சர்ட்சன், டேவிட் வில்லே, டேவிட்
மலன், ஆடம் லித், லீவிஸ் கிரிகோரி,
ஸ்வெப்சன், நாதன் கவுல்டர்நைல், முஜிப்
உர் ரஹ்மான்.
மேலும் சில செய்திகள் :
நினைத்ததை விட மோசம்
IND-ENG அணிகளுக்கு எதிரான
டெஸ்ட் போட்டியின் முதல் நாள்
ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சாளர்கள்
விக்கெட்டுகள் இல்லாமல் தடுமாறினர்.
நினைத்ததை விட சென்னை பிட்ச்
மோசமாக இருந்ததாகவும், பந்து
பேட்டுக்கு மிக தாமதமாக சென்றதாகவும்
இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத்
அருண் தெரிவித்துள்ளார். இன்று
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக
செயல்படுவார்கள் எனவும் அவர்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.