கோரை கிழங்கின் பயன்கள்…

கோரை கிழங்கின் பயன்கள்…

கோரை கிழங்கு எந்தவிதமான
காய்ச்சலையும் போக்கும் தன்மை
கொண்டது. குறிப்பாக மலேரியா
காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது.
மேலும், மாதவிலக்கை தூண்டக்கூடியது.

இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு
கோரை கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.
வெள்ளைப்போக்கு, இடுப்பு வலி, அடி
வயிற்றில் வலி, கருப்பை புண்களை
போக்கும் மருந்தாக விளங்குகிறது.
சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை
தருகிறது.

மேலும் சில செய்திகள் :

பற்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இதை தொடருங்கள்…..

*ஆரோக்கியமான ஈறுகளுக்கு
வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை
தினமும் உட்கொள்ள வேண்டும்.

*காபி மற்றும் மதுபானங்கள் அதிகளவு
உட்கொண்டால் உடலில் கால்சியம்
அளவு குறைந்து பற்கள் மற்றும் ஈறுகளை
சிதைத்துவிடும்.

*2 வேளை பற்களை சுத்தம் செய்வது
அவசியம்.

மேலும் சில செய்திகள் :

சிறுதானிய இடியாப்பம் செய்து சாப்பிட்டு உள்ளீர்களா?

*தேவை: சிறுதானிய சத்துமாவு- ஒரு
கிண்ணம், தேங்காய்த்துருவல் – கால்
கிண்ணம், சர்க்கரை- தேவையான
அளவு, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
*செய்முறை: சிறுதானிய சத்துமாவை
வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.

பிறகு அதனுடன் எண்ணெய், தேவையான
அளவு வெந்நீர் விட்டு கெட்டியாக
பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு
பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
பிறகு அதன்மேல் தேங்காய்த்துருவல்,
சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami