தங்கம், வெள்ளி விலை குறைவு!

தங்கம், வெள்ளி விலை குறைவு!

சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.
35,664-க்கும், கிராமுக்கு ரூ.11
குறைந்து ரூ.4,458-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.38,736-க்கும், கிராம் ரூ.
4,842-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி
விலை கிராமுக்கு 0.30 காசுகள் குறைந்து
கிராம் ரூ.73.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.
73,100-க்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami