என்ன செஞ்சாலும் பரவாயில்ல.. சசிகலா தில்லான முடிவு!சற்றுமுன் அடுத்த பரபரப்பு
என்ன செஞ்சாலும் பரவாயில்ல..
சசிகலா தில்லான முடிவு!சற்றுமுன் அடுத்த பரபரப்பு
அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில்,
வேறு ஒரு காரில் சசிகலா வந்தார்.
இந்நிலையில், தனது காரில் மீண்டும்
அதிமுக கொடியுடன் சசிகலா வந்து
கொண்டு இருந்தார்.

இதனையடுத்து,
சசிகலா பயணம் செய்த காரை தடுத்து
நிறுத்திய கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி
சக்திவேல், தடையை மீறி அதிமுக
கொடியுடனான காரில் செல்லக் கூடாது
என்று நோட்டீஸ் கொடுத்தார். ஆனாலும்,
சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி அகற்றவில்லை.
மேலும் சில செய்திகள் :
இனி நடக்க வேண்டியது
நடக்கும்
பெங்களூருவில் இருந்து ஒருவர்
கிளம்பிவிட்டார், இனி நடக்க வேண்டியது
நடக்கும் என்று திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
200 இடங்கள் என்று ஏற்கனவே சொன்னேன்,
அதுதவறு, 234 தொகுதிகளிலும் திமுக
வெற்றி பெறும் என்று சூளுரைத்துள்ளார்.