கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதி ஸ்டாலினிடம் மனு!
கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதி
ஸ்டாலினிடம் மனு!
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆண்டிப்பட்டி
சென்றிருந்த உதயநிதி ஸ்டாலினிடம்
அந்த பகுதியில் இருந்த சிறுவர்கள்
கிரிக்கெட் பேட் கேட்டு மனு அளித்தனர்.

இதையடுத்து அந்த சிறுவர்களை அழைத்து உதயநிதி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படம் இணையத்தில்
வைரலாகி வருகிறது.