திருமணமான ஒருமணிநேரத்தில் கணவன் மனைவியை பிரித்த PUBG பிளேயர்ஸ்.

0

கணவன் மனைவியை பிரித்த PUBJ PLAYERS இதுதான் தற்போது இந்தியா முழுவதும் வைரல் ஆனா வீடியோ.

Viral video 

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் தம்பதியினர் இருவர் கல்யாண விருந்து உன்ன பந்தியில் அமர்ந்த போது இன்று யாருக்கு சிக்கன் டின்னெர் என்று பார்க்கலாமா என்று PUBG PLAYERS கத்த சட்டென மணப்பெண் தனது பக்கம் சோற்றை எடுத்துவைத்து கொள்கிறார் அருகில் இருந்தவர்கள் மாப்பிளையை கேலி செய்ய மாப்பிளைக்கு வந்ததே கோவம் அவ்வளுவுதான் இலை போட்டு வைத்திருந்த மேடையவே தூக்கி எரிந்து விட்டார்.

திருமணமான ஒரு மணி நேரத்தில் மணமகன் மணமகள் இடையே சண்டையை உருவாக்கியதால் PUBG பிளேயர்கள் நவீன கால நாரதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இதையும் படிக்க:  ராகுல் காந்தியை கோமாளி என்று அழைப்பதில் தப்பில்லை என தெலுங்கானா பெண் எம்.பி கேலி !

(எனக்கென்னமோ சிக்கன் டின்னெர் கேட்ட பய மொரட்டு சிங்கிளா இருப்பானோன்னு தோணுது உங்களுக்கு…. )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here