அஜித்தை கம்பி என்ன வைக்காமல் விடமாட்டோம் விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை !

4

அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களோ அஜித்தை சிறையில் தள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தின் கட்டவுட் சரிந்து இளைஞர் பலியான சம்பவம் மற்றும் ticket டிக்கெட் வாங்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் ஆகியவற்றை முன்னிறுத்தி அஜித் மீது வழக்கு பதிந்து அவரை உள்ளே தள்ளவேண்டும் என்று

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தெரிவித்துள்ளார்.

இவர் யாரென்றால் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு IG பொன்மணிக்கவேலை RSS கைக்கூலி என்று விமர்சனம் செய்தவர் ஆகும்.

இதையும் படிக்க:  இனி பாஜக தொண்டர்கள் மீது கைவைத்தால் மம்தாவை லெப்ட் ரைட் வாங்கிய மோடி

4 COMMENTS

  1. Ohh.. Ithil palarukju udanbaadu illai… Aanal idhu polave oru rajini rasigan ticket ku kasu tharala nu .. Than Appava petrol oothi kolai muyartchi nu .. Jst news vandhurundha inga irukka ottu motha thamizhanukku veeram vandhurukkum la… Ana idhula ajith sambantha paatadhum.. Onnume ilkadhadhu pola ellam enakku enbanu kidakkuranuga.. Maanamulla thamizhanam…😀😀

  2. அவர் மன்றங்களை களைத்து பல வருடம் ஆகின்றது. இன்றைக்கு இருக்கு நடிகர்களிலேயே நல்ல மனிதர் இவர். இன்றைய சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. பல நடிகர்கள் தன் ரசிகர்களை ஆடியோ வெளியீட்டுக்கு அழைப்பதும், இவர்கள் படத்தை வெற்றியடையச் செய்ய இவர்களைப் பகடக்காயகப் பயன்படுத்துகின்றனர். மிக முக்கியமாக கட் அவுட் வைக்க சொல்லியும், இவர்கள் அரசியலில் இறங்க அவர்களை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சில நடிகர்கள் படம் ஓடாது என்று தெரிந்தும் தொலைக்காட்சியில் பல பேட்டிகள் கொடுத்து அவர்களை பார்க்க வைத்து லாபம் பார்க்கின்றனர். நடிகர் அஐித் அவர்கள் பலமுறை கூறிவிட்டார் முதலில் உன் குடும்பத்தைப் பார், எனக்கு கட் அவுட் வேணாம், என் பேரைச் சொல்லி செலவு செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக அனாதைகளுக்கு உதவுங்கள் என்று. இவருடைய இதைப் பின்பற்றி தான் 90%ரசிகர்கள் வாழ்கின்றனர். ஏதோ சிலர் செய்யும் தவறுக்கு இவரை குற்றம் சாட்டுவதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. போன,கடந்த வருடம் விஐய் படம் வெளியான போது அவருடைய ரசிகர்கள் பல பேர் படம் வெளியாக தாமதமானதால் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கு சென்று இருந்தீர்கள். ஒரு சின்ன உதவி செய்து விட்டு பெயர் வாங்க பல கூட்டம் அழைகின்றது.. இவர் சத்தமில்லாமல் செய்த உதவிகள் எவ்வளவோ. ஐஐடி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, பல நாடுகள் போட்டி போட்ட போதும் நம் தமிழக மாணவர்களை முதல் இடத்தை பிடிக்க வைத்தார். அதற்கு முழு காரணம் இவரே.., என்காவது ஒரு பேட்டி கொடுத்திருப்பாரா? ஊடகங்களே உங்கள் டி ஆர் பிக்காக இவரைப் பயன்படுத்தாதீர்கள். இவரைப் பற்றி பேசவே தகுதி வேண்டும். அவரைப்பற்றி தவறாகப் பேச யாருக்கும் அருகதையேயில்லை.. ஆக ஊடகத்தில் இவரைப் பற்றி தவறாக பேசியவர் பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இனிமேல் வரும் காலங்களில் இவரைப்பற்றி பேச்சு எடுக்காமல் இருப்பது இவருக்கு நல்லது..

  3. தம்பிகள் கொண்ட அண்ணன் இடம் தில் இருந்தால் மோதி பாருங்கள் வாழ்க வளமுடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here