நெஞ்சில் குத்த துணிவில்லாத கோழைகள் முதுகில் குத்திவிட்டார்கள் மனைவி வேதனை ‘

0

நெஞ்சில் குத்த துணிவில்லாத கோழைகள் முதுகில் குத்திவிட்டார்கள் மனைவி வேதனை

திருப்புவனம்

மதமாற்றத்தை தட்டிக்கேட்ட திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் பயங்கரவாதிகளால் நேற்று படுகொலை செய்யப்பட்டார் இது பல்வேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் சென்றிருந்த H ராஜா நேரடியாக திருப்புவனம் சென்று கொலைசெய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவரை கண்டதும் குட்பத்தினர் சத்தமாக அழதொடங்கிவிட்டனர் நமது நாட்டில் இதன் நமக்கு பாதுகாப்பா என்று அவரது மனைவி கதற சுற்றி இருந்த அனைவருக்கும் கண்ணீல் கண்ணீரை வரவழைத்து விட்டது.

இந்நிலையில் தனது கணவன் கேள்வி கேக்கும் போது அமைதியாக சென்ற கோழைகள் ஒழிந்திருந்து முதுகில் குத்தி இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார் இனி எங்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும் என்றும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க:  சபரிமலையில் இரண்டு பெண்களை மாறுவேடத்தில் அனுப்பிவைத்த பினராயி விஜயன்!

இதுகுறித்து மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து செல்வதாகவும் உரிய உதவிகளை செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

ராமலிங்கம் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தவர் H ராஜா மட்டுமே என்பதுகுறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here